சிவாஜிகணேசன் 40 திரைப்பட பாடல்கள் | Sivajiganesan 40 Superhit Songs | Tamil Sivajiganesan Hit songs

Rhythm Zone Presents “சிவாஜிகணேசன் 40 திரைப்பட பாடல்கள்” Watch And Enjoy It

SUBSCRIBE TO MORE:
“RHYTHM ZONE”

rated:3.71

viewed:21697

https://www.youtube.com/watch?v=ztWLZF5PPZM
Share the joy
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

5 Replies to “சிவாஜிகணேசன் 40 திரைப்பட பாடல்கள் | Sivajiganesan 40 Superhit Songs | Tamil Sivajiganesan Hit songs”

Jaganathan V

January 10, 2019 at 11:29 am

"நடிகர் திலகம் சிவாஜி"

மலைமகள் அலைமகள் கலைமகள்
மூவரும் ஒரு வரமாய் தந்திட்ட
அருளும் பொருளும் கலையும்
அருந்தவமாய் பெற்றிட்ட நீர்
கலையொடு நற்றமிழையும் உலகுக்கு தந்தீர்
அறம் பலவற்றை அவணிக்கு செய்தீர்

வின்னில் உதித்திடும் குளிர் நிலவு போல்
திரைவானில் உதித்திட்ட முழுமதியே – நீர்
தமிழுலகுக்கு தந்த ஒப்பற்ற வெகுமதி
திரைகலையும் தமிழ் தொண்டுமே!
தமிழகமும் வாழ்த்திடும் உமை என்றுமே!!

திரைவானில் மின்னிடும் தாரகை- நீர்
திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை
தமிழகமும் திரையுலகும் உள்ளவரை – உமை
எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை

மண்ணாண்ட மன்னர்களை
மக்கள் மறந்திடினும்
கவியாண்ட புலவர் போல்
திரையாண்ட உம் பெயரும்
காலத்தால் அழியாத
கல்வெட்டென நிலைக்கும்
வருங்காலம் உம் பெயரை
மறவாமல் நினைக்கும்

நன்றி – சிங்கை ஜெகன்

Reply

Devika Devi

January 10, 2019 at 11:29 am

Baby song

Reply

Murugesan R

January 10, 2019 at 11:29 am

சூப்பா்

Reply

Kishore L

January 10, 2019 at 11:29 am

super

Reply

Mohan Mohan

January 10, 2019 at 11:29 am

What a marvellous songs

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

*