சிவாஜி ஜோடி பாடல்கள் | SIVAJI LOVE SONGS | SIVAJI FULL LOVE SONGS | முழு காதல் பாடல்கள்

சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1927 – சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

SUBSCRIBE TO:
“Rhythmzone”

rated:3.59

viewed:629523

https://www.youtube.com/watch?v=HtF4FYsjgso
Share the joy
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

40 Replies to “சிவாஜி ஜோடி பாடல்கள் | SIVAJI LOVE SONGS | SIVAJI FULL LOVE SONGS | முழு காதல் பாடல்கள்”

sasi kumar

January 10, 2019 at 9:27 am

டி எம் சௌந்தரராஜன் சிவன் பக்தி பாடல்கள்

Reply

arunan ram

January 10, 2019 at 9:27 am

Reply

திருப்பூர் ரவீந்திரன்

January 10, 2019 at 9:27 am

சிவாஜி கணேசனும் K.R விஜயாவும் ஜோடி சேர்ந்தால் உண்மையான "கணவன்-மனைவி" யை பார்ப்பது போலவே இருக்கும்.
🌟 தங்கப்பதக்கம்
🌟 ரிஷிமூலம்
🌟 திரிசூலம்
போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

Reply

K Raju

January 10, 2019 at 9:27 am

K Raju

Reply

murugesan viswamuthirar

January 10, 2019 at 9:27 am

எனக்கு பிடித்த நடிகர் சிவாஜி பிடித்த நடிகை K R விஜயா இருவம் நடித்த படம் அனைத்தும் மிகவும் பிடிக்கும்.

Reply

MNP Gems

January 10, 2019 at 9:27 am

All the songs are exaland

Reply

gstella mary

January 10, 2019 at 9:27 am

இனியவளேஎன்றும்இனிமையாக,கேட்ககூடியபாடல்,

Reply

Alex Ander

January 10, 2019 at 9:27 am

எப்படி எவ்வளவு அருமையான பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இனிமை………

Reply

Guru Sandirasegaram

January 10, 2019 at 9:27 am

Vani Sri Highest level of acting priceless castle movie. Starting point to ending point
We could not take off the eyes from screen 📺

Reply

Madhan S

January 10, 2019 at 9:27 am

Super

Reply

arumugam kumar

January 10, 2019 at 9:27 am

super

Reply

ravindran b

January 10, 2019 at 9:27 am

Who can imitate this style of Sivaji the great!

Reply

Mallikadevi Manoharan

January 10, 2019 at 9:27 am

Z

Reply

VENKATA PRASATH

January 10, 2019 at 9:27 am

bro video picture yentha movie

Reply

Murugan Kambali

January 10, 2019 at 9:27 am

(

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

rasvvbbbmzm00i ?p8 Cxxz, y bub

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

rasvvbbbmzm00i ?p8 Cxxz, y bub

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

rasvvbbbmzm00i ?p8 Cxxz, y bub

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

rasvvbbbmzm00i ?p8 Cxxz, y bu

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

rasvvbbbmzm00i ?p8 Cxxz, y bu

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

ras

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

ras

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

ras

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

ras

Reply

Rangan Rangan

January 10, 2019 at 9:27 am

ras

Reply

Jone. Deni

January 10, 2019 at 9:27 am

samsaram empathy

Reply

Krishnaveni Veni

January 10, 2019 at 9:27 am

C;
R

Reply

Ravi Kumar

January 10, 2019 at 9:27 am

அருமை 😊😢☺

Reply

Samsath Sam

January 10, 2019 at 9:27 am

good liek

Reply

SermakaniSUPER GOOD sONGS Thanasekaran

January 10, 2019 at 9:27 am

SUPER GOOD SONG SELAGSAN

Reply

Kali Raj

January 10, 2019 at 9:27 am

sama sings

Reply

Murugan Ponnuswamy

January 10, 2019 at 9:27 am

Sivaji is an epic in Tamil film and is acting is unparalleled. The Legend is still living in our hearts.

Reply

RamalingamTharmalingam Super Songs

January 10, 2019 at 9:27 am

snog super 👌

Reply

ravindran b

January 10, 2019 at 9:27 am

Every day I listen one or two Sivaji songs

Reply

Jaganathan V

January 10, 2019 at 9:27 am

"நடிகர் திலகம் சிவாஜி"

( இது திரைக்குறள் )

அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு

கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக

சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது

தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்

( இனி கவிதை )

சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே – அவரை
உலகம் என்றும் புகழுமே

மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ கலை வாழும்
நற்றமிழும் நாளும் நன்று வாழும்
திரையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் உம் பெயரை மறவாமல் கூறும்

திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் தமிழ் திரையுலகுக்கு நீரே தந்தை

தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல் விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்

வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி

அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்

மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்

(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)

சிங்கை ஜெகன்

NB:இது மாதிரி கவிதைகள் காண https://youtu.be/2Vx93tEfR_U பதிவில் pulic commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க

Reply

Mmurugesan murugesan

January 10, 2019 at 9:27 am

good

Reply

Mohamed Siddiq

January 10, 2019 at 9:27 am

Efjosd

Reply

Ashok Kumar

January 10, 2019 at 9:27 am

Nice song

Reply

Mustafa Kamal

January 10, 2019 at 9:27 am

shivji is great man

Reply

ganesh V

January 10, 2019 at 9:27 am

sivaji period is golden period.

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

*